ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Sunday, February 28, 2010

எப்போ... எப்போ?

களம்:- போர்ட் ப்ளேயரிலிருந்து குடிசைக்குடாவிற்கு சென்ற கப்பலின் மேல் தளம். உடன் நின்றவர், நல்ல நண்பர் திரு.திருவள்ளுவர்.
பொறி:- அரைக்கால் டவுசர் போட்ட வெளிநாட்டுப் பெண்மணியின் கால் கொலுசு.
கவிதை:
யார்யாருக்கோ
கோவில் கட்டுகிறாயே
தமிழா நீ...
யாரின்
காலில் இட்டாலும்
அழகை
ஏற்றிக்காட்டும்
கொலுசைக் கண்டுபிடித்தவனுக்கு
எப்போது
கட்டப்போகிறாய்
கோவில் நீ?

5 comments:

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

sarvan said...

வசூல் ஆரம்பிக்க வேண்டியது தான்!

Wanderer said...

தலைவா!
சலக்...டிங்...சலக்...டிங்...
கலக்கிட்டீங்க! நல்ல கவிதை.

அடுத்து என்ன அவுக்கப்போறீங்க?
ரெட்டைப்பின்னல்? தாவணி?
அட! அதப்பத்தி கவிதையான்னு கேட்டேன்.
வுட்டு தாளிங்க. ஏதேதோ யோசிக்காம.

கோ. சுந்தர ராஜன்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நல்லாருக்கு. மேடம் படிச்சிட்டாங்களா?

கார்மான் said...

இந்த 4 பேருக்கு நன்றி! நான் எழுதுவதையும் படிக்க நேர்ந்தமைக்கு நானே வருந்துகிறேன்.